Posts

Introducing Dr.B.R.Ambedkar's Navayana

Image
    MASS WITHDRAWAL      Most of us know Dr.B.R.Ambedkar as architect of Indian Constitution, or saviour of Dalits; I'm sure some of the readers also knew of his conversion to Buddhism as the last resort to relieve oneself from the oppression of casteist Hinduism. Today was that historic day! The conversion to  Navayana Buddhism  by 800,000 people, on 14 October 1956 at Deeksha Bhoomi, Nagpur, was historic because it was the  largest voluntary religious  conversion the world has ever witnessed. Little do we know that, in the process of this conversion, Dr.B.R.Ambedkar prescribed 22 vows to his followers! These vows are very crucial as it answers two major questions: "How Hinduism plays the oppressor role on its followers?" and "How Buddhism is chosen as an alternative?"   Monument in Deekshaboomi, Nagpur, where the conversion took place First things first, let us look into the vows taken. It is reproduced in this article in the same orde...

தொடரும் பாலியல் வன்முறைகள் - தீர்வு என்ன?

Image
  எப்பொழுதெல்லாம் பாலியல் வன்முறை நிகழ்வுகள் பொது வெளிச்சத்திற்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் பாலியல் வன்முறைக் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனையும் விவாதத்திற்கு உள்ளாகிறது. பாலியல் வன்முறைக் குற்றவாளிகளை எல்லாம் தூக்கிலிட வேண்டும் எனவும், அவர்களின் ஆணுறுப்பை அறுத்து விட வேண்டும் எனவும், அவர்களை தெருவில் நிற்க வைத்து கல்லால் அடிக்க வேண்டும் எனவும் பல கருத்துக்கள் சமூகத்தில் முன்வைக்கப் படுகின்றன. பெரும்பாலோரால் இக்கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளவும் படுகின்றன. உண்மையிலேயே , மரண தண்டனை வழங்கினால் சமூகத்தில் பாலியல் வன்முறைக் குற்றங்கள் குறையுமா என்பதையும் , பாலியல் வன்முறைக் குற்றங்களை குறைப்பதற்கு தீர்வு என்ன என்பதையும் இக்கட்டுரையில் விரிவாக காண்போம். மரண தண்டனை அமலில் உள்ள நாடுகள் மரண தண்டனை கொடுப்பதன் மூலம் பாலியல் வன்முறைக் குற்றங்களைக் குறைக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை காண , மரண தண்டனை ஏற்கனவே அமலில் உள்ள நாடுகளின் நிலையை ஆய்வு செய்வோம். பாகிஸ்தானில் 2005ஆம் ஆண்டு பதிவான பாலியல் வன்புணர்வு வழுக்குகளின் எண்ணிக்கை 338. 2017ஆம் ஆண்டு பதிவான வழுக்குகளின் எண்ணிக்கை 3495. கிட்டத்...

மதவெறி செய்தது என்ன?

Image
       டிசம்பர் 6 1992 பாபர் மசூதி கர சேவகர்களால் இடிக்கப்பட்டது, அந்த சமயத்தில் ஹிலால் என்ற காஷ்மீரி மாணவர் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார் , அவர் அன்றைக்கு நடந்த நிகழ்வை “ Kashmir the case of freedom ” என்ற நூலில் பதிவு செய்துள்ளார், அதிலிருந்து சில பகுதிகள் இங்கே. || 6 டிசம்பர் 1992 காலை செய்தித்தாள்கள் 1,50,000 கர சேவகர்கள் (இந்து)அயோத்தியில் உள்ள பாப்ரி மஸ்ஜிதை இடிக்க சென்று கொண்டிருந்தனர் என்ற செய்தியைக் கொண்டு வந்தன.கர சேவகர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டனர். அதை எல்லாம் மீறி மசூதி இடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மறுநாள் அதிகாலையில், அலிகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்த இந்து-முஸ்லீம் கலவரங்களில் 2,500 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கலவரத்திற்குப் பிறகு, அலிகார் நகரத்திலும் சிவில் நிறுவனத்திலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாலையில், என் காஷ்மீர் நண்பர்களில் ஒருவரான ஃபர்ஹாத், என் கதவைத் தட்டி...

PERIYAR - The Father of Modern Tamil Nadu

Image
       We can write the biographies again and again for the leaders on their birthday. But I want to differ by speaking about their ideologies than their biographies to take their ideas to the society. September 17 is the birth anniversary of EVR Periyar . The revolution that old man gave to Tamil Nadu was not an ordinary one. We can talk about individual events and his works for pages and pages. But the base over which he created that revolution is very simple. Just two words! 'Reason' and 'Self-respect’  These are not two separate words, but mutually inclusive. Only if we start to reason, we will get a feel of self-respect. Only if we have respect over oneself, then only we will use our brain and Reason. He saw an age old Tamil land, which was trapped in age old traditions, cultures, beliefs and the people are blindly following these social laws without any questions. They accepted that all their worries and poverty are because of karma and they were worki...